குட் பேட் அக்லியில் ஜிவி பிரகாஷ்
Good Bad Ugly நடிகர் அஜித் நடிப்பில் விடா முயற்சி குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள்
மீது ரசிகன் மத்தியில் மிகுந்த ஆர்வமான எதிர்பார்ப்பை இருந்து வருகிறது.
அஜித் நடிப்பில் ஏற்கனவே விடாமுயற்சி திரைப்படம் தான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது
இந்த படத்திற்கான படம் படிப்பு வேலைகள் தொடர்ச்சியாக இரண்டு வருடங்களாக சிறிய இடைவெளி விட்டு
இடைவெளி விட்டு படத்திற்கான படம்பிடிப்பு வேலைகள் நடைபெற்று முடிந்திருக்கிறது.
விடாமுயற்சி படம் சம்பந்தப்பட்ட தகவல்
இந்தப் படத்தில் அஜித் திரிஷா அர்ஜுன் ஆரவ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர்
படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார்.
தற்போது இந்த திரைப்படத்திற்கான படம் பிடிப்பு வேலைகள் முடிந்து படத்திற்கான
பேக்ரவுண்ட் ஸ்கோர் என்று சொல்லக்கூடிய பின்னணி இசை அனிருத் அமைத்து
வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது.
Good Bad Ugly – அஜித்
குட் பேட் அக்லி இந்தத் திரைப்படத்தின் ஆதி ரவிச்சந்திரன் இயக்குகிறார் அஜித்தின் தீவிர
ரசிகர் இவர் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கிறது என்று கூறலாம்
ஏற்கனவே ஆதிக்க ரவிச்சந்திரன் அஜித் அவர்களை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் என்ற போதே
ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது அஜித்தை எந்த மாதிரி காட்டப் போகிறார்
அதுவும் எந்த மாதிரியான ஆக்சன் சீக்குவன்ஸ் ஸ்டைலிஷ் ஆன அஜித்தை கொண்டு வருவேன்
என்று அவர் ஏற்கனவே கூறி இருந்தால் இதனால்தான் ரசிகர் மத்தியில்
மிகுந்த எதிர்பார்ப்பு உருவாக காரணமாக அமைந்தது.
இந்தப் படத்தின் ஷூட்டிங் பொறுத்தவரை தமிழ்நாடு, ஹைதராபாத், ஸ்பெயின்
உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது கூடியவர்கள்
படத்திற்கான மொத்த படப்பிடிப்பு பணிகள் நிறைவடையும் இருக்கிறது.
இந்தப் படத்திற்கு முதன் முதலில் தேவி ஸ்ரீ பிரசாந்த் என் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டார்
ஆனால் சில காரணங்களாக அவர் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அவருக்கு பதிலாக ஜிவி பிரகாஷ் குமார் இந்த படத்தில் இசையமைக்கிறார் என்றும்
சொல்லப்படுகிறது ஆனால் உண்மை என்னவென்றால்
குட் பேட் அக்லியில் ஜிவி பிரகாஷ்
தேவி ஸ்ரீ பிரசாத் மற்ற படங்களில் பிசியாக இருக்கிற காரணத்தால் இந்த படத்திற்கான
பணிகள் முழுமையாகா கவனம் செலுத்த முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால் பாடல்கள் முழுவதையும் தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையில் வெளியாகும் என்றும்
பின்னணி இசை மட்டுமே ஜிவி பிரகாஷ் வடிவமைப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது
மேலும் இந்த நிலையில் தான் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் சமூகம் வலைதளம் பக்கத்தில்
ரசிகர்களிடம் சிறிது உரையாடினார் அப்போது ஒரு ரசிகர் குட் பேட் அக்லி படத்தின்
பின்னணி இசைக்காக காத்திருக்க முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தால்
அதற்கு ஜிவி பிரகாஷ் என்னுடைய கேரியர் பெஸ்ட்டா இந்த பின்னணி இசை
நிச்சயம் கொடுப்பேன் என்றும் கூறியிருக்கிறார்
இது அஜித் ரசிகர்களை மேலும் கொண்டாட வைத்திருக்கிறது என்று சொல்லலாம்
ஏற்கனவே இதற்கு முன்பு ஜிவி பிரகாஷ் குமார் முதல் இசையமைப்பாளராக வெயில்
திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்
அதனை தொடர்ந்து அஜித்தின் கிரீடம் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அஜித்
அவரை தேர்ந்தெடுத்தது அவருக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது என்று ஜிவி பிரகாஷ் கூறியிருந்தார்
கிரீடம் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் பின்னணியை செய்யும் ரசிகர்களை வெகுவாக
கவர்ந்தெடுத்திருந்தது இந்த நிலையில் மீண்டும் அஜித்திற்கு ஒரு மாஸ் பின்னணி
இசையை நிச்சயம் ஜிவி பிரகாஷ் குமார் கொடுப்பார் என்றே கூறப்பட்டு வருகிறது
அதனை அவரும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
குட் பேட் அக்லி திரைப்படத்தைப் பொறுத்தவரை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய
இரு மொழிகளிலும் ஒரே நாளில் வெளியிடப்பட குழு முடிவு செய்திருக்கிறது
இந்த படத்தையும் பொங்கல் திருநாள் ஸ்பெஷலாக வெளியிடவே அவர்கள் விரும்புகின்றனர்
படத்திற்கான ரிலீஸ் தேதியை விரைவில் உறுதிப்படுத்துவோம் என்றும் அண்மையில்
படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.